மதுராந்தகம் வட்டம்,
அச்சிறுபாக்கம் பேரூராட்சிப் பகுதிக்குட்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் கால்வாய்களில்
அடைப்பு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் இருந்தது.
இதுகுறித்து அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் புகார்
பதிவேட்டில் வெங்கடேசபுரம் கிராம மக்கள் புகார் எழுதியிருந்த நிலையில், 2 நாட்களுக்குள்
அனைத்து கால்வாய்களையும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரப்
பணியாளர்கள் இந்த பணிகளை விரைந்து செய்ததை வெங்கடேசபுரம் கிராம மக்கள் பாரட்டினர்.
No comments:
Post a Comment