வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சலூன் கடைக்கு சீல் வைத்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Saloon Shop Sealed by RDO in Madurantakakam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 07, 2020

சலூன் கடைக்கு சீல் வைத்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Saloon Shop Sealed by RDO in Madurantakakam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர்பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில் கொரோனா அச்சிறுத்தலை பொறுத்படுத்தாமல் கடையின் உள்ளே 10 நபர்களும், கடைக்கு வெளியே 5 நபர்களும் அமர்ந்து இருந்தனர். 
எவரும் முகக்கவசம் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளியும் விடவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா அந்த சலூன் கடைக்கு சீல் வைத்துள்ளார்.


இந்த தருணத்தில் சீல் வைத்த கடையினை மூன்று மாதங்களுக்கு திறக்க இயலாது என்பது அரசின் உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment