வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அரிசி ஏ.டி.எம் | கொரோனா சூழலில் துவக்கம் | யாருக்கு..? | Rice ATM for Corona Relief | VilAmbu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

அரிசி ஏ.டி.எம் | கொரோனா சூழலில் துவக்கம் | யாருக்கு..? | Rice ATM for Corona Relief | VilAmbu News


கொரோனா பாதிப்புகளில் உலகில் பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் வியட்நாமில் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அரிசி ஏ.டி.எம். துவங்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் இன்றைய தேதி வரை 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர உயிரிழப்பு ஏதுமில்லை. 
இந்த அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 6 அடி சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என கூறப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏ.டி.எம். இயந்திரமானது சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

தினமும் குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி ஏ.டி.எம் இயந்திரத்தினை தன்னார்வலர்கள் நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment