செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மலை
நகர் பகுதியில் உள்ள இருளர்களுக்கு இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கம் சார்பாக மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.
இதில்
அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.
சரவணன், தன்னார்வலர் லயன் கண்ணன் ஆகியோர் சிறப்பு
அழைப்பாளாராக கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment