வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மளிகை பொருட்களை இருளர்களுக்கு வழங்கிய இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கத்தினர் | அச்சிறுபாக்கம் | Rajasthan Marvadies giving Corona Relief Products to ST People in Acharapakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 06, 2020

மளிகை பொருட்களை இருளர்களுக்கு வழங்கிய இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கத்தினர் | அச்சிறுபாக்கம் | Rajasthan Marvadies giving Corona Relief Products to ST People in Acharapakkam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மலை நகர் பகுதியில் உள்ள இருளர்களுக்கு இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கம் சார்பாக மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.  
இதில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ். சரவணன், தன்னார்வலர் லயன் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டார்.


No comments:

Post a Comment