மதுராந்தகம் நகராட்சி
அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு "கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு நடவடிக்கைகள்" என அச்சிடப்பட்ட சிறப்பு அடையாள அட்டைகளை
மதுராந்தகம் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் நேற்று (31.03.2020) வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து
பாதுகாக்க சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு உடை போன்ற சுயபாதுகாப்பு உபகரனங்களையும்
வழங்கினார். சுகாதார அலுவலர் மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர் லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment