செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், மோகல்வாடி பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், இருளர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு
மோகல்வாடி இளைஞர்கள் சார்பாக உணவு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு
ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு உணவு வழங்கிய
இளைஞர்களை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment