செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் செயல்பட்டு வந்த காய்கறி, பழக்கடைகள் மதுராந்தகம் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் இன்று முதல் (01.04.2020) தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடமாற்ற ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா, மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர்ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த வளாகத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோடுகள் மற்றும் வட்டங்கள் வரையப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment