செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட செய்யூர், சூணாம்பேடு, மேல்மருவத்தூர் ஆகிய
பகுதிகளில் உள்ள 2 சலூன் கடைகள், 1 பேன்சி ஸ்டோர் போன்ற கடைகள் 144 தடை உத்தரவினை மீறி
செயல்பட்டதால் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டது.
காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஊரடங்கு நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய 1 மளிகை கடைக்கும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சமூகப் பொறுப்புகளுக்காகவும், மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காகவும் மதுராந்தகம் கோட்டாட்சியரின் இந்த ஆய்வு வேட்டை தொடருமா…? என எதிர்பார்ப்பில் உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment