வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு மதிய உணவு செய்வதை ஆய்வு செய்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Madurantakam RDO Inspecting in Karunguzhi Town Panchayat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 06, 2020

கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு மதிய உணவு செய்வதை ஆய்வு செய்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Madurantakam RDO Inspecting in Karunguzhi Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தயாரகி வருவதை மதுராந்தகம் கோட்டச்சியர் லட்சுமி பிரியா பார்வையிட்டார்.


இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.



No comments:

Post a Comment