செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், பிலாப்பூர் கிராமத்தில்
நரிக்குறவர் இன மக்களுக்கு மதுராந்தகம்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 08.04.2020 அன்று 5 கிலோ அரிசி மற்றும்
உதவி பொருட்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு
காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பிழைப்பாதாரத்தை இழந்து நிற்கும் நரிக்குறவர்
இன மக்களுக்கு மதுராந்தகம் எம்.எல்.ஏ அரிசி
மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment