செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல்நிலையத்தின் சார்பாக
அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல்
நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு
தேசிய ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள
“தன்னார்வலர்கள், போலீஸ்
நண்பர்கள் குழு, ஊர் காவல்படையினர் “
என சுமார் 30 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை
மதுராந்தகம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
மகேந்திரன் வழங்கினார்.
கடும் வெயில் மற்றும் கொசுக்களுக்கிடையே இரவும் பகலுமாக மக்களின் உயிர்காக்க பாடுபடும் தன்னார்வலர்கள், போலீஸ் நண்பர்கள் குழு, ஊர் காவல்படையினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கும்போது
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ் சரவணன், லயன் சங்க நிர்வாகிகள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment