செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் சமூக ஆர்வலர் நீலமேகன் பொதுமக்கள்
கபசூரண குடிநீர் வழங்கினார்.
இந்நிலையில் சமூக
ஆர்வலர் நீலமேகன் கூறுகையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அச்சிறுபாக்கம்
பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கும் கபசூரண குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு பணிகளில்
தனது பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment