செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில்
06.04.2020 அன்று இளைஞர்கள் மூலமாக கபசூரண குடிநீர் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஒரு நபருக்கு சுமார்
20 முதல் 50 மி.லி கபசூரண குடிநீரை வயதிற்கேற்ப பிரித்து வழங்கினர்.
கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மேற்கொண்டதை பொதுமக்கள்
பாராட்டினர்.
No comments:
Post a Comment