கடந்த 24.3.2020 முதல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையான ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் முதல் கட்ட ஊரடங்கு முடிந்த பின்
தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடும் அவஸ்தையில் இருக்கும் மக்களின் எண்ணத்தை கொண்டு மின் கட்டணம் கட்ட கால நீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது. அதன்படி 25.3.2020 ல் இருந்து 30.4.2020 வரை மின் கட்டண பாக்கி, நிலுவைத்தொகை உள்ளவர்கள் அதை 6.4.2020க்கு பிறகு கட்டலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment