செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்
ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும்
70 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தி.மு.க சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய
தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில்
வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலைக்கு செல்ல இயலாமல் கடும் பொருளாதார நெருக்கடியிலும், அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருந்த இந்த பகுதியைச் சார்ந்த மக்கள் “ஒன்றிணைவோம் வா” எண்ணிற்கு தொடர்பு கொண்டதன்பேரில் ஒன்றிய செயலாளர் கே.கண்ணன், அவைத்தலைவர் என்.வீரராகவன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஜி.சிவக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் டி.லட்சுமணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ராம், மாவட்ட பிரதிநிதி ஜெ.பார்த்தசாரதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.இராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, டி.நடராஜ், எல்.இராஜேந்திரன், இ.கார்த்திகேயன், ஜெ.துரைகனேஷ், எம்.சிவனேசன், கே.ஜெகநாதன், எம்.ரவி ஆகிய தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment