செங்கல்பட்டு
மாவட்டம், மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி,
பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவைகளை அ.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம்
எஸ்.ஆறுமுகம் ஆலோசனையின் பேரில் மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம்
ஜி.ராகவன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment