செங்கல்பட்டு
மாவட்டம், திருக்கழுக்குன்றம்
பகுதியில் உள்ள ஒளி, ஒலி அமைப்பின் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு,
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர்
திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் முன்னிலையில்
வழங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஒளி, ஒலி தொழிலாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் திருக்கழுக்குன்றம் விநாயகம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வேலு, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர், இறுதியில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment