செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸை அழிக்கும் கிருமி
நாசினி சுரங்க பாதையினை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
அலுவலகத்தில் வெளியே உள்ள இந்த பாதையில் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் இந்த அரங்கில் நுழைந்த பிறகே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர்.
இப்படி கிருமி நாசினி தெளிக்கும் பட்சத்தில் அலுவலகத்தின் உள்ளே வருபவர்களின் மீது கொரோனா வைரஸ் இருப்பின் அது அழிந்துவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்த பிரத்யேக கிருமிநாசினி பாதையானது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் கருங்குழி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் நிறுவப்பட்டது.

No comments:
Post a Comment