திருவண்ணாமலை மாவட்டம்,
வந்தவாசி வட்டம், பாதூர் மற்றும் மணிமங்களம் கிராமங்களில்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தனின் வழிகாட்டுதலின்படி
நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
ஒன்றிய செயலாளர் நந்தகோபால், பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மாவட்ட மருத்துவ
அணி துணை அமைப்பாளர் எல்.இராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment