மதுராந்தகம் வட்டம்,
அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பணியாற்றுபவர்களுக்கு ஆன்மீக
மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக தலா 20 கிலோ
அரிசி மற்றும் பருப்பு ஆகியவை
கொரோனா நிவாரணமாக வழக்கப்பட்டது.
கோயில் வளாகங்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள தருணத்தில் அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள்
மற்றும ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment