கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பொருளாதார ரீதியாக பெரும்பாலானா மக்கள் அவதிப்படும் இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் உள்ள 100 திட்ட வேலைக்கு வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி விட்டே பணி செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் அட்டைகளில் அதன் பிரதிபலிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அனைத்து விவசாய பணிகளும் முழு பாதுகாப்புடன் நடக்க அனுமதி.
லாரி பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்கலாம்.
பிளம்பர், மோட்டார் மெக்கானிக் ஆகியயோர்களுக்கும் ஏப்ரல் 20 முதல் அனுமதி

No comments:
Post a Comment