செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தோட்டகலை துறை மூலம் விவாசாயிகளிடமிருந்து
பெறப்பட்ட காய்கள் மதுராந்தகம் நகராட்சி
மற்றும் கருங்குழி
பேரூராட்சி பகுதியில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இதற்காக காய்களை
100 ரூபாய்க்கு 4.5 கிலோ என தனித்தனி பைகளில் வழங்குவதற்காக காய்கள் பையில் போடும்
பணிகளில் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி
பணியாளர்கள் ஈடுபட்டபோது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டார்.
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர்.
இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment