செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்
வட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சியில்
தூய்மை
பணியாளர்களுக்கும் OHT இயக்குபவர்களுக்கும் தலா 10
கிலோ
அரிசி ஒப்பந்ததாரர் பழனிச்சாமி மூலமாக
வழங்கப்பட்டது.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
பரணி, நிர்மலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி பைகளை
பணியாளர்களுக்கு வழங்கினர்.
மேலும், மேல்மருவத்தூர் ஊராட்சி
செயலர் செந்தில்குமார் மற்றும் சுகாதார
ஒருங்கிணைப்பாளர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment