திருவேற்காடு கருமாரிபட்டர், அன்னதான சிவம், ஆன்மீக அருள் ஞானவள்ளல், கும்பாபிஷேக சக்கரவர்த்தி ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் அவர்கள் இன்று முக்தி அடைந்தார். திருவேற்காட்டில் அவருடைய கோவில் அருகே இன்று மாலை சாமதி அமைக்கப்பட்டு அவரது முக்திக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்தது.
இவர் அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவருக்கு வயது தற்போது 108 ஆகும். பல்வேறு பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் இவரது முக்தியை பேரிழப்பாக கருதுகின்றனர். தமிழக அமைச்சர் மாஃபோய் பாண்டியராஜன் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்.
தற்போதைய சூழலில் பெரும்பாலோனோர் இந்த முக்தி நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் பெரும் வேதனைக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் ஏராளமான கும்பாபிஷேங்களை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment