கொரனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அதிக நபர்கள் கூட்டம் சேர கூடாது என்றும் மேலும் உணவுகளில் உணவுகளை பார்சல் செய்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறியும், நோய்த்தொற்றின் ஸ்திரத்தன்மையை உணராமலும் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், படளாம் (கூட்ரோடு ) கிராமத்தில் உள்ள "ஹோட்டல் மகேந்திரா சைவம் மற்றும் அசைவம்" என்ற உணவக நிறுவனர் அரசின் விதிமுறைகளை மீறியும், கூட்டமாகவும், நள்ளிரவு 12.00மணிக்குமேல் உணவகத்தை நடத்தி வந்தார்.
விவரத்தினை அறிந்து மேற்படி ஓட்டலினை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் நேற்று (29.03.2020) நள்ளிரவு சுமார் 12.00 மணி அளவில் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது மதுராந்தகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வையாவூர் வருவாய் ஆய்வாளர், படாளம் காவல் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment