தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனால்,நேற்று காலை 10:00 மணிக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி
கலையரங்கில் நடக்கவிருந்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும்
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20ல் நடைபெற இருந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மற்றொரு நாள் நடைபெறும் என, இரு மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.
இதே போல திருவள்ளூர் மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, இம்மாதம், 31ம் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத் தீர்க்கும் கூட்டம். மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment