வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் பேரூராட்சி பகுதியில் மதுராந்தகம் கோட்டாட்சியர் ஆய்வு| Madurantakam RDO Inspecting at Acharapakkam Town Panchayat for Corona Precautions | Vil Ambu | வில் அம்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, March 26, 2020

அச்சிறுபாக்கம் பேரூராட்சி பகுதியில் மதுராந்தகம் கோட்டாட்சியர் ஆய்வு| Madurantakam RDO Inspecting at Acharapakkam Town Panchayat for Corona Precautions | Vil Ambu | வில் அம்பு


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் குறித்து மதுராந்தகம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) லட்சுமி பிரியா அவர்கள் ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது, அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் சுகாதார பணிகள் குறித்தும், அத்தியாவசிய கடைகளில் அரசின் நிபந்தனைகளை பின்பற்றுகின்றனரா என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், காவல் துறையினர் உடன் இருந்தனர்.
 
 


 


 


 


 


 


 


No comments:

Post a Comment