செங்கல்பட்டு மாவட்டம்,
கருங்குழி பேரூராட்சியில் நேற்று (25.03.2020) அன்று பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலை
பகுதிகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் பேரூராட்சி ஊழியர்கள் மூலமாக பவர் ஸ்ப்ரேயர்
கொண்டு லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை
பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த சுகாதார பணிகளானது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர்
கேசவன் அவர்களின் தலைமையில் மேற்பார்வையிடப்பட்டது.
No comments:
Post a Comment