செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, நிர்மலன், வட்டார ஒருங்கினைப்பாளர் சுரேஷ், அலுவலக ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், அனைத்து ஊராட்சிகளைச் சார்ந்த பணித்தளப் பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்செரிக்கைகளை பற்றி விளக்கினார்கள்.

No comments:
Post a Comment