திருவண்ணாமலை
மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் திட்ட அறிமுகம்
மற்றும் விளக்கக் கூட்டம் வந்தவாசி சென்னாவரம் பகுதியில் உள்ள மல்லிகா திருமண மண்டபத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
வந்தவாசி வட்டாட்சியர் ப.வாசுகி தலைமையில் துவங்கிய இந்த கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை அலுவலர் அனுசுயா மற்றும் மாவட்ட தொழில்துறை உதவி பொறியாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி, செயல் அலுவலர் அரசு ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார்கள்.

வெகு
சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வந்தவாசி ஒன்றிய திட்ட பணியாளர்கள்
ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment