செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் (மேல்மருவத்தூர்)உள்ள ஶ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வேப்ப மரத்தில் சுமார் 4.30 மணியளவில் திடீரென பால் வடிவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில் NVM திருமண மண்டபம் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதைக் காண தற்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.

No comments:
Post a Comment