நடிகை ரேவதி மற்றும் மணிரத்தினம் ஆகியோர் கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் குறிப்பிட்டது என்னவெனில் நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் தாக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர் இந்தியாவில் வாழவே மிகவும் அச்சப்படுவதாகவும் எழுதப்பட்டது.
அக்கடிதத்தில் மேற்கண்ட விவகாரம் சம்மந்தமாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நீண்ட கோரிக்கையினை முன்வைத்தனர். அந்த கடிதத்தில்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 03/10/2019 அன்று பீகார் நீதிமன்றத்தில் 50 நடிகை நடிகர்கள் மீதும் FIR போடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நடிகை ரேவதி மீது தற்போது தேச துரோகி வழக்கு பாய்ந்துள்ளது.
அக்கடிதத்தில் மேற்கண்ட விவகாரம் சம்மந்தமாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நீண்ட கோரிக்கையினை முன்வைத்தனர். அந்த கடிதத்தில்
- நாட்டின் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதனாலேயே ஒருவர் தேசதுரோகி, தேசவிரோதி என்றெல்லாம் முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது.
- எந்த ஒரு குடிமகனும் தனது சொந்த நாட்டிலேயே உயர்பயத்துடன் பய உணர்வோடு வாழக்கூடாது.
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 03/10/2019 அன்று பீகார் நீதிமன்றத்தில் 50 நடிகை நடிகர்கள் மீதும் FIR போடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நடிகை ரேவதி மீது தற்போது தேச துரோகி வழக்கு பாய்ந்துள்ளது.
No comments:
Post a Comment