காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இந்த இயற்கை வாய்ந்த சிறப்பு விழாவினை அச்சிறுபாக்கம் பேரூராட்சி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் இணைந்து நடத்துகிறது. இந்த சிறப்பு விழாவின் முக்கிய நோக்கம் என்னவெனில் இயற்கை வளம் மற்றும் நீர் ஆதாரத்தினை வளர்ப்பதே...! எனவே, இன்று 02.10.2019 காந்தி ஜெயந்தி விழாவில் இயற்கை வளத்தினை பெருக்க அச்சிறுபாக்கம் பேரூராட்சி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் இணைந்து இந்த இயற்கை விழாவினை நடத்துகிறது என்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment