வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுப்பாக்கத்தில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு | Planting of 3000 Saplings at Acharapakkam due to Gandhi Jayanthi Festival 2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 02, 2019

அச்சிறுப்பாக்கத்தில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு | Planting of 3000 Saplings at Acharapakkam due to Gandhi Jayanthi Festival 2019

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. 


இந்த இயற்கை வாய்ந்த சிறப்பு விழாவினை அச்சிறுபாக்கம் பேரூராட்சி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் இணைந்து நடத்துகிறது. இந்த சிறப்பு விழாவின் முக்கிய நோக்கம் என்னவெனில் இயற்கை வளம் மற்றும் நீர் ஆதாரத்தினை வளர்ப்பதே...!  எனவே, இன்று 02.10.2019 காந்தி ஜெயந்தி விழாவில் இயற்கை வளத்தினை பெருக்க அச்சிறுபாக்கம் பேரூராட்சி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் இணைந்து இந்த இயற்கை விழாவினை நடத்துகிறது என்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment