கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (RTE Act 2009), சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு (Common Board Exam) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இனி அனைத்து பள்ளி மாணவர்களும் துவக்கப்பள்ளி முதலே படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும், மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் கல்வி சார்ந்த அறிவு சிறுவயது முதலே வளர்க்க ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment