காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு
வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக
விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் :
மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம்
மேலாண்மை :
தமிழக அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 130
வயது வரம்பு :
18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் :
கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் :
காஞ்சிபுரம்
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்
.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
5 செப்டம்பர் 2019
விண்ணப்பக் கட்டணம் :
250 ரூபாய்
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :
13 அக்டோபர் 2019, மதியம்
2.00 மணி முதல் 5.00 மணி வரையில்
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு
விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள் இணையதளத்தில்
வெளியிடப்படும்.மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment