வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, June 05, 2019

கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சல், கேரளாவில் மீண்டும் தாக்கி உள்ளது.


 கல்லூரி மாணவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது. மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், உறவினர்கள் என 300 பேரை தீவிர கண்காணிப்பின் கீழ் மருத்துவ குழு வைத்துள்ளது.


மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.



தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 044-24350496, 044-24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெfரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment