தமிழகத்திற்கு, காவிரியில், ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்.சி., தண்ணீரை
திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவிற்கு,காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
டில்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடந்தது.
இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என தமிழக அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment