உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்ரோஸ்
(வயது 9) என்ற சிறுவனை அவனது பெற்றோர் அதிக காய்ச்சலுடன் கொண்டுவந்தனர்.
அப்போது டாக்டர்கள் இங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்க வசதியில்லை. வேறு எங்காவது கொண்அதற்கு அவர்கள் லக்னோ அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வழங்கும்படி அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினார்கள்.
அங்கு 3 ஆம்புலன்சுகள் இருந்தும் அவர்கள் வழங்கவில்லை. இதனால் அப்ரோசை அவனது பெற்றோர் வீட்டுக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி சிறுவன் சாவுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே காரணம் என அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

No comments:
Post a Comment