வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தல 62 படத்தின் இயக்குனர் இவரா.? அப்போ படம் டாப்பு டக்கருதான்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 06, 2019

தல 62 படத்தின் இயக்குனர் இவரா.? அப்போ படம் டாப்பு டக்கருதான்


நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

அதேபோல் தல 60 திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியது, இந்த திரைப்படம் ஒரு புதிய ஸ்டோரி என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது தான் இந்த நிலையில் தல 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

தல 62 திரைப்படத்தை விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் இயக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர்களே கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment