வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா.! வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா.! வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.!

சர்வதேச விண்வெளிய நிலையத்துக்கும் வெளியே சோயுஸ் எம்எஸ்-09 என்ற விண்கலனுக்கு பஞ்சர் ஓட்டி சாதனை செய்தனர் ரஷ்யாவின் இரு விஞ்ஞானிகள்.

இந்த ஓட்டையை அடைக்க அவர்கள் 6 மணி நேரம் போராடினர். இந்த குழுவில் நாசா விண்வெளி வீரர்களும் ஈடுபட்டனர். சோயுஸ் எம்எஸ்-09 விண்கலனில் 1.5 மி.மீட்டர் அளவில் ஓட்டை இருந்தது. இதை கண்டுபிடித்து கஞ்சிதமாக பஞ்சர் போட்ட விஞ்ஞானிகளை உலகம் இன்று வித்தியாசமாக பார்த்து வருகின்றது.

சர்வதேச விண்வெளி நிலையம்: 
இருக்கின்றது. இதில் நாசா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களும் தங்கி விண்வெளி குறித்த பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும் செய்து வருகின்றனர்.

சோயுஸ் எம்எஸ்-09:
 சோயுஸ் எம்எஸ்-09 என்ற விண்கலன் இருக்கின்றது. இதன் மூலம் விண்வெளிக்கு சென்று வர முடியும். இது ஆராய்ச்சி பணிகளுக்கும் பொருட்களையும், மனிதர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. 

இதில் ஒரு சிறிய பென்சில் அளவில் (அதாவது 1.5 மி.மீட்டர் அளவில்) ஓட்டை இருந்தது. இதனால் விண்கலனின் வேகம் குறைந்து இருந்தது. கடந்த 4 மாதமாக சர்வதேச விண்வெளி நிலையம் அருகே பயன்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஓட்டையை கண்டுபிடித்த ரஷ்யா:
முதலில் சோயுஸ் எம்எஸ்-09 விண்கலனில் ஓட்டை இருப்பதை ஆதாரபூர்வமாக கண்டுபிடித்தது. அமெரிக்கா இரண்டு ஓட்டை என்று கூறிய போதும், அதை ரஷ்யா ஒரே ஓட்டை தான் இருக்கின்றது என்று கூறியது.

கழிவறை அருகே சுவற்றில் ஓட்டை:
 சோயுஸ் எம்எஸ்-09 என்ற விண்கலத்தின் கழிவறை சுவர் அருகே பென்சில் அளவில் ஓட்டை இருப்பதை ரஷ்யா கண்டுபிடித்து அறிவித்தது. ரோச்கோஸ்மோஸ் (ரஷ்ய விண்வெளி நிலையம்) ஸ்டேட் கார்பரேஷனின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

எப்படி ஓட்டை விழுந்தது: 
 விண்கலனில் எப்படி ஓட்டை விழுந்தது என்றால், ஒரு விண்கல் அல்லது குப்பையால் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இதையடுத்து, சரிசெய்யும் பணியை துவங்க வேண்டும் என்று ரஷ்யா-நாசா முடிவு எடுத்தது.

அடைக்கும் பணியில் ரஷ்யா நாசா:
ஒலெஹ் கோனென்கோ மற்றும் செர்ஜி புரோகோப்யோவ் என்ற இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளும், நாசாவின் விஞ்ஞானி குழுவும் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஓட்டை எப்படி அடைக்கப்பட்டது: 
 முதல்கட்டமாக ESA ஆதாரங்களின் படி, கசிவுப் பகுதியின் தற்காலிகமாக கப்டன் டேப்ட்டுடன் முத்திரையிடப்பட்டது,. அதே நேரத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் ஒரு நிரந்தர சீல் பேட்ச் இல் பணிபுரிந்தனர். அமெரிக்காவின் தளபதி டிரு பேஸ்டெல் மற்றும் ரஷ்ய குழு உறுப்பினர்களிடையே நிலுவையில் பழுது உத்திகளை சோதித்துப் பார்த்தனர்.

டிச.19ல் பூமிக்கு வருகின்றது:
 இந்த சோயுஸ் எம்எஸ்-09 தற்போது விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) சென்றுவர முக்கிய தேவையாகவும் இருக்கின்றது. இதையடுத்து தற்போது சரிசெய்யப்பட்டு இருப்பதால், டிம்பர் 19ம் தேதி பூமிக்கு கொண்டுவரப்பட இருக்கின்றது. இதில் நாசா விஞ்ஞானி புரோகோப்யோவ் வர இருக்கிறார்.

ரஷ்யாவுக்கு குவியும் பாராட்டு :
சோயுஸ் எம்எஸ்-09 விண்வெளி நிலையத்தின் வெளியில் மதந்தபடி 6 மணி நேரத்திற்கு மேல் ஓட்டையை அடைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது. நாசா, ரஷ்யா குழுவினரின் இந்த செயல் இன்று விஞ்ஞானிகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

ரஷ்யாவுக்கு பெருமை:
 இந்த செயல் ரஷ்யாவுக்கு மேலுல் ஒரு பெருமை தேடித் தந்துள்ளது. இதுவரை யாரும் செய்யாத செயலாகவும் இது இருக்கின்றது. இதற்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment