Tiktok செயலி என்பது பொது மக்களை சீரழித்துக் கொண்டு செயலிகளில் முக்கிய செயலியாகும். இதற்கு முன்பு புளூவேல் என்ற விளையாட்டு செயலி அனைவரின் உயிரையும் பலியாக்கி கொண்டிருந்ததால் உலகளாவிய எதிர்ப்பு ஏற்பட்டு தற்போது தடையில் உள்ளது.
தற்போது சமூக கலாச்சாரத்தை சீரழித்து கொண்டிருந்த Tiktok செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்றே PubG விளையாட்டினை எப்பொழுது நீக்குவார்கள் என்ற ஆர்வத்தில் அனைத்து பெற்றோர்களும் உள்ளனர்.
No comments:
Post a Comment