112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த
முதுபெரும் பெண்மணி சின்னப்பிள்ளை, ஆன்மீகத் தலைவர் பங்காரு அடிகளார்
உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
112 பேரில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படுகிறது. 14 பேருக்கு
பத்மபூஷண் விருதும்.. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது.
விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள் ஆவர். 11 பேர்
வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 3 பேருக்கு மறைவுக்குப்
பின்னர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் 112 பேரில் ஒருவர்
திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்
தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்
கிடைக்கவில்லை.
பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்
பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்
- பங்காரு அடிகளார்
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்
- திருநங்கை நர்த்தகி நடராஜ்
- மதுரை சின்னப்பிள்ளை
- ஆர்.வி. ரமணி
- இசையமைப்பாளர் ஆனந்தன் சிவமணி
- ராமசாமி வெங்கடசாமி
4 பேருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது.
இவர்கள் தவிர 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்
சுனில் சேட்ரி, நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்,
- தீஜன் பய்
- இஸ்மாயில் ஓமர் குல்லேலா
- அனில்குமார் மணிபாய் நாயக்
- பலவ்ந்த் மோரீஸ்வர் புரந்தரே
- அசோக் லட்சுமண் ராவ் குகடே
- கரிய முண்டா
- புத்ததிய முகர்ஜி
- மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (மலையாள நடிகர்)
- நம்பி நாராயணன்
- குல்தீப் நய்யார்
- பச்சேந்திரி பால்
- வி.கே சுங்லு
- ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ்
- ஜான் சேம்பர்ஸ்
- சுக்தேவ் சிங் தின்ட்சா
- பிரவீண் கோர்தன்
- மகசாய் தரம் பால் குலாத்தி
- தர்ஷன் லால் ஜெயின்
இவர்கள் தவிர 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்
சுனில் சேட்ரி, நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்,
No comments:
Post a Comment