பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்வாங்கி விட்டு, லண்டனுக்கு ஓடியவர், பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கை லண்டன் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே மல்லையாவின் பல்வேறு சொத்துக்களை முடக்கி வைத்தும், சிலவற்றை விற்றும் கடனை சரிக்கட்டும் நடவடிக்கைகளில் இந்திய வங்கிகளும், அமலாக்கத்துறையும் ஈடுபட்டு வருகின்றன.
அதனொரு பகுதியாக, மால்டா தீவில் கைப்பற்றப்பட்ட, விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று, மால்டா நீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கூறியுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Cli...
-
"ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து லில்லிபாயை கொலை செய்தேன்" என்று இளைஞர் போலீசில் தெரிவித்...
-
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
திருடிய வாகனத்தை ஸ்டார்ட் செய்ய உதவி கேட்டபோது, திருடன் ஒருவன் கையும் களவுமாக போலீசில் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ..
No comments:
Post a Comment