வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 28, 2018

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.






மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்‘ பைகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பயன்படுத்த தடை விதித்து, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில்,  அமைச்சர் கருப்பணன் செய்தியார்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் பை தடைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது, வியாபாரிகள் அச்சப்பட வேண்டாம். சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment