நடிகை தீபிகா படுகோனேவின் திருமண மோதிரத்தின் விலை என்ன என்பது தெரிய
வந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் கொங்கனி
மற்றும் சிந்தி முறைப்படி இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.
திருமணத்தின்போது ரன்வீர் தீபிகாவுக்கு வைர மோதிரம் கொடுத்துள்ளார்.
ரூ. 2.7 கோடி
ரன்வீர் சிங் தீபிகாவுக்கு அணிவித்த மோதரத்தில் பெரிய வைரக்கல் இருந்தது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த மோதிரத்தின் விலை ரூ. 1.3 கோடி முதல்
ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகாவை
எப்படி இம்பிரஸ் செய்வது என்பது ரன்வீர் சிங்கிற்கு நன்கு தெரிந்துள்ளது.
ரன்வீர் சிங்
ரன்வீர், தீபிகா திருமண செலவை விட அந்த வைர மோதிரத்தின் விலை தான் அதிகம்
என்று கூறப்படுகிறது. ரன்வீர், தீபிகா வரும் 18ம் தேதி இத்தாலியில் இருந்து
மும்பை திரும்பி வருகிறார்கள். அதன் பிறகு பெங்களூரு மற்றும் மும்பையில்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான
திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
போட்டி
தொழில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் தீபிகா, ப்ரியங்கா சோப்ரா இடையே
போட்டி நிலவுவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. ப்ரியங்காவின் திருமண
நிச்சயதார்த்த மோதிரமே ரூ. 2.1 கோடியாகும். அப்படி இருக்கும்போது திருமண
மோதிர விஷயத்திலும் அவர் தீபிகாவை நிச்சயம் தோற்கடிப்பார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 18 கோடி
ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற
உள்ளது. அவரின் திருமண புகைப்படங்களின் உரிமையை ஒரு பத்திரிகை ரூ. 18
கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment