நாடி ஜோதிடம் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்டு பின் உலகம் முழுவதும்
உள்ள மக்கள் அதன் மீது ஆர்வத்தை வளர்த்து கையில் உள்ள கோடுகளை கொண்டு
ஒருவருடைய வாழ்க்கையை கணிக்கும் முறையை வகுத்தார்கள். நாடி ஜோதிடத்தில்
ஒருவவரின் கைரேகைக்கு ஏற்ப அவருடைய கடந்த மற்றும் எதிர்காலங்கள் அனைத்தும்
அவர் கைகளில் எழுதப்பட்டிருக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பற்றி
தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது.
உங்கள் கைகளில் உள்ள வரிகளை படித்தாலே உங்களின் எதிர்காலத்தையும் இந்த
பிறவியில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பதையும்
(தொடர்ச்சி கீழே...)
கண்டுபிடித்து
விடலாம். உங்கள் கைகளில் உள்ள உங்களின் எதிர்காலத்தை படிக்க
இயலாதவர்களுக்கு அதனை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் நாங்கள்
வந்துள்ளோம்.
முதலில் செய்ய வேண்டியது
உங்களுடைய எதிர்காலத்தை அறிந்துகொள்ள கைரேகைகளை படிக்க கற்றுக்கொள்வதற்கு
முன் நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் வேலை தொடர்பான வாழ்க்கை,
உங்களை உலகிற்கு காண்பிக்கும் ரேகைகளை உள்ள சரியான கையை தேர்வு செய்ய
வேண்டியதுதான். மற்றொரு காய் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், உறவுகளையும்
குறிப்பதாக இருக்கும்.
குறிப்பு
கைரேகை பார்ப்பதில் நம் அனைவருக்கும் நம்பிக்கை இருந்தாலும் இது
அனைவருக்கும் முழுமையாக உண்மையாக இருக்காது என்பதை முதலில் உணர்ந்து
கொள்ளுங்கள். நம் கையில் உள்ள கோடுகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டே
இருக்கும். எனவே அடிக்கடி உங்கள் கையில் உள்ள கோடுகளை படிக்க வேண்டியது
அவசியமாகும்.
ஆயுள் ரேகை
ஆயுள் ரேகை உங்களுடைய உணர்வு மற்றும் உடல் வலிமையை குறிக்கிறது. ஒருவேளை
உங்கள் ஆயுள் ரேகை நீளமாக இருந்தால் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று
அர்த்தமல்ல. மாறாக இது உங்களின் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழும்
சூழ்நிலையின் மாற்றத்தை குறிக்கும். இது பொதுவாக உங்கள் கையின் கீழ்
பகுதியில் தொடங்கி குறியீட்டு விரல் மற்றும் உங்கள் மணிக்கட்டை நோக்கி
இருக்கும்.
ஆயுள் ரேகை திடமாக இருந்தால்
ஒருவேளை உங்கள் ஆயுள்ரேகை தடிமனாகவும், திடமாகவும் இருந்தால் நீங்கள்
வலிமையானவராக இருப்பீர்கள், அதேசமயம் எப்பொழுதாவதுதான் நோய் உங்களை
தாக்கும். அதேநேரம் உங்களுடைய நோயெதிர்ப்பு திறன் மிக அதிகமாக இருக்கும்.
ஆயுள்ரேகை பலவீனமாக அல்லது உடைந்து இருந்தால்
உங்கள் ஆயுள்ரேகை உடைந்து இருந்தால்
இந்த சமூகத்தால் அதிக மனஅழுத்தத்தை
அனுபவிப்பவராக இருப்பீர்கள். அதேசமயம் உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான
பிரச்சினைகளும் நிறைய இருக்கும்.
கல்யாண ரேகை பிரிந்திருந்தால்
இவ்வாறு இருப்பின் உங்களுக்கு விவாகரத்து நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் பல தோல்விகளை சந்திப்பீர்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மக...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலிலில் உருவான குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்...
-
சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
காருக்குள் குழந்தையை மறைத்த பெண் காரை ரிப்பேர் பண்ண வந்த அந்த மெக்கானிக் கார் கதவை திறந்தவுடன் நாத்தம் குடலை புரட்டி கொண்டு வந்தத...
No comments:
Post a Comment