நடிகை சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் டிரென்டிங் ஆகி வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படம் 2015–ல் வெளியாகி
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக
நடித்து இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘மாரி–2’ என்ற பெயரில்
தயாராகி உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக
மாரி–2 உருவாகி உள்ளது. தனுசே தயாரித்து உள்ளார்.
இதன்
படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள்
நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில்
படத்தில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கும் அராத்து ஆனந்தி என்ற
கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
இந்த
புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி இந்திய அளவில் டிரென்டிங் ஆகி
வருகிறது. சாய் பல்லவியின் வித்தியாசமான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி
வருகிறார்கள். சாய்பல்லவி ஏற்கனவே தியா படத்தில் நடித்துள்ளார். சூர்யா
ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்...
No comments:
Post a Comment