பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக
கிடக்கிறது.
பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மகனுக்கு அம்மாவான
நடிகையை காதலிக்கிறார். அந்த நடிகைக்கும் அவருக்கும் இடையே இருந்த
கள்ளக்காதலால் தான் நடிகையின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது
என்று கூறப்பட்டது.
பல ஆண்டுகளாகவே அவர்களுக்கு இடையே தொடர்பு என்ற பேச்சு உள்ளது.
திருமணம்
நடிகரை விட நடிகை ரொம்பவே பெரியவர். நடிகையும், அந்த இளம் நடிகரும் அடுத்த
ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது. நடிகை இப்படி செட்டிலாக அவரின் முன்னாள் கணவரும் ஒரு
பெண்ணை பிடித்துள்ளார். அவர் அந்த பெண்ணை திருமணம் செய்யப் போகிறாராம்.
நடிகர்
பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், இளம் ஹீரோவும் கை கோர்த்து வந்தது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை
வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அவருடன் அந்த ஹீரோவும் சென்றது
அவர்கள் விமான நிலையத்தில் ஜோடியாக நின்ற போது தான் தெரிய வந்தது.
(தொடர்ச்சி கீழே...)
நடிகை
நடிகை பாலிவுட்டில் உள்ள தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அதில்
கலந்து கொண்ட அந்த ஹீரோ நடிகையின் மீது கை போட்டு பாதுகாப்பாக பார்த்துக்
கொண்டார். அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள்
அவர்கள் நிச்சயம் காதலிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
லைக்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகையும், அந்த ஹீரோவும் டின்னர் சாப்பிட
வெளியே சென்றனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில்
போட்டு அவர்கள் காதலிப்பதாக தெரிவிக்கப்பட்டதை பார்த்து லைக் செய்தார் அந்த
நடிகர். நடிகரின் தந்தைக்கு அந்த நடிகையுடன் தனது மகன் பழகுவது
பிடிக்கவில்லை. ஆனால் மகனோ இந்த விஷயத்தில் தந்தையின் பேச்சை கேட்பதாக
இல்லை.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment